« अपनी आँखों में…. | चांदनी की झील में … » |
வீர வணக்கம் (Salutes to Major Sandeep Unnikrishnan)
Tamil Poetry |
நம் கண்ணீரைத் துடைக்க;
தம் செந்நீரைக் கொடுத்து;
கணந்தவறாமல் கனத்தைத் தாங்கிய
இவ்வீரச் செம்மலுக்கு,
ஓர் வீர வணக்கம் !!!
** A special dedication to the heroic deeds of Major Sandeep Unnikrishnan
A great dedication! My heart goes with this beautiful ‘KAVITHAI’!
Good gesture on your part…