« काश | बोलते पलों का घर ….. » |
உன் விழி கொண்டு
Tamil Poetry |
என் இதயம்
எனும் இருக்கையிலே,
பிரேமை எனும்
பிரதிமையைச் செதுக்கினாய்!
கல்லுளி கொண்டல்ல;
உன் கண்விழி கொண்டு!!!
« काश | बोलते पलों का घर ….. » |
Tamil Poetry |
என் இதயம்
எனும் இருக்கையிலே,
பிரேமை எனும்
பிரதிமையைச் செதுக்கினாய்!
கல்லுளி கொண்டல்ல;
உன் கண்விழி கொண்டு!!!
Anbu kaadhal premai ….. Ellaam onraa?
Aam !