« अपनी तो ताफलक़ उड़ानें हैं। | कलियां चुपके से चटकीं हैं » |
உன் பிரிவே; என் பஞ்சதம்!
Tamil Poetry |
உன் விழிகாட்டும் திசையே,
என் வழி நடை!
உன் வாய் வாசகங்களே,
என் வாழ்க்கை நெறிகள்!
உன் சிந்தனைப் பொகில்களே,
நான் சிந்தும் சொற்கள்!
உன் வியர்வைத் துளிகளே,
என் வைர மணிகள்!
நீ என்னைப் பிரியும் நொடியே,
என் பஞ்சதம்!